>உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்தையாவுக்கு டாக்டர் கலைஞர் விருது.திருச்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞரின் விருது வழங்கும் விழாவில் திருச்சி சிறுகமணி காவல்காரன் பாளையத்தை சேர்ந்த
முத்தையா உதவும் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வரும் சமூக ஆர்வலர் தனபாலுக்கு
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காதர் மைதீன் கலைஞர் விருதினை வழங்கினார்.
முத்தையா கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.