*முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யில் உறுப்பினராக மகளிர்கள் இனைப்பு : காயல் அப்பாஸ் வரவேற்பு !*
முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவர் மும்தாஜ் தலைமையில் செந்தன்னீர்புரத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட மகளிர்கள் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யில் உறுப்பினராக இனைந்துள்ளதை மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் வாழ்த்தி வரவேற்று உள்ளார்.