திருச்சி அகில இந்திய இந்து மகாசபா ஆலோசனை கூட்டம்.
திருச்சி மாவட்ட அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட தலைவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்:
நமது அகில இந்திய இந்து மகா சாபவின் ஆலோசனை கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (14.8.2021) அன்று மாலை ஐந்து மணி அளவில் சுப்புரமணியபுரம் இளங்கோ தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் செப்டம்பர் 10ம் தேதி வரும் வினாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதியுடன் எங்கெங்கு நமது இந்து மகாசபா சார்பில் சிலைகள் வைப்பது குறித்தும்,
நமது அகில இந்திய இந்து மகாசபாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே நமது அகில இந்திய இந்து மகாசபா உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
இவன் :
மணிகண்டன் ஜி,
தலைவர்,
திருச்சி மாவட்ட அகில இந்திய இந்து மகாசபா .
விநாயகர் சதுர்த்தி குறித்து ஆலோசனை.அகில இந்திய இந்து மகாசபா மணிகண்டன் அறிக்கை.