திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு
அண்ணாசாலை விக்டர் தலைமையில் மலைக் கோட்டை வாயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .
அதனைத் தொடர்ந்து 10வது வார்டு ஆண்டாள் தெரு கார்னரில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் முரளி,ஜீவா நகர் ராஜா,
இ.பி.ரோடு சண்முகம், நிர்மல் குமார், மகாமுனி, ஆட்டோ கார்த்தி, விகேஎன் சுரேஷ், சார்லஸ், அம்பேத்கர் பாபு, நவீன், பீட்டர், சக்திவேல், சந்துரு, விக்கி , சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்