திருச்சி உறையூர் காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
அருகில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், திருச்சி இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் உறையூர் கிருஷ்ணா, கோட்டத் தலைவர் ராஜ் மோகன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.