மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞரின்
98-வது பிறந்தநாளை
முன்னிட்டு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா

திருச்சி உறையூர் 59-வார்டில் திமுக நிர்வாகி அறிவுடைநம்பி பகலவன் ஏற்பாட்டில் தமிழக
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு
தலைமையில்
1000 க்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு ஆர். அறிவுடைநம்பி இல்லம் அருகே நலத்திட்ட
உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி , காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார்,
மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,
மாநகரச் செயலாளர் , அன்பழகன் உறையூர் பகுதி செயலாளர்
இளங்கோவன் ,கமால் ,
நாகலெட்சுமி, உள்பட கலந்து கொண்டனர்.