திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில்
சி எஸ் ஐ பேராயர் சந்திரசேகரன், தாளாளர் அருள்திரு சுதர்சன், பள்ளி முதல்வர் ஞான சசிகரன் ஆகியோரின் ஏற்பாட்டில்
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
பகுதி செயலாளர் மதிவாணன், மண்டி சேகர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்