Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனா தோற்று 11 – 19 சதவீதம் குறைந்து வருகிறது.

0

 

நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருந்தது.

பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை தங்களது அன்றாட 100 சோதனைகளுக்கு மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் கடந்த மாதத்தில் இரட்டை இலக்கத்திலிருந்து 5% க்கும் குறைந்துவிட்டன.

அரியானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகியவையும் குறைத்து வருகின்றன.

கோவா, மராட்டியம், கேரளா, சிக்கிம், சண்டிகார், நாகாலாந்து, சத்தீஸ்கார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 11-19% வரை குறைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.