Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜோதிடர்களுக்கு நலவாரியம். வேண்டும். திருச்சி கூட்டத்தில் தீர்மானம்

0

https://trichyxpress.com/

ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்
திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

பாரம்பரிய வள்ளுவர் குல
ஜோதிடர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வதுரை, நிறுவனர் பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கோபால்சாமி, வடிவேல், கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பிலவ வருட வள்ளுவர் குல பஞ்சாங்கத்தை பொருளாளர் பழனிச்சாமி வெளியிட அதனை மாநிலத் தலைவர் செல்வதுரை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
வள்ளுவர்
குலத்தவருக்கு
5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.