திருச்சி கிழக்கு தொகுதியில் ஊடுருவி பாயும் டார்ச் லைட்”
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பாலக்கரை, தர்மநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு கூட்டணி வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பாகவே தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பதை பறைசாற்றும் விதமாக
மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தலைமையில்,
மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தன்னெழுச்சியாக
“டார்ச்லைட்” சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையை துவங்கி உள்ளனர்.