மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி பொன்மலை பகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
பொன்மலை பகுதி வட்டக் கழக செயலாளர்கள் சண்முகம், சீனி.ராஜ்குமார், மகேஸ்வரன், தன்ராஜ், சீனிவாசன், செல்வராஜ், வேல்முருகன், எடல் பிராங் சகாயராஜ், ராஜா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில்
பகுதிசெயலாளர் சங்கர்
அம்மா பேரவை தொழிற்சங்க மாநில இணை செயலாளர் கே.வி.டி. கலைச்செல்வன், துணை செயலாளர் டோல்கேட் கதிரவன் ஆகியோர்
பொன்மலை பகுதிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கும் சென்று கழகக் கொடி ஏற்றி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கங்கினர்
இந்நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.