மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு
பாலக்கரை பகுதி அதிமுக தகவல் தொழில் நுட்ப வட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில் சுப்புரமணியபுரத்தில்
ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுமங்கலி சம்பத்,
33 வது வட்ட கழகத்தின்
குமார், சேட்டு, டேவிட்,ஆறுமுகம்,கைசர்,
மகளிர் அணியை சேர்ந்த மாலா,தேவி, லட்சுமி மற்றும் ஏராளேமானேர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.