Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில், இதயம் பேசுகிறது தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில் ‘திருச்சி இதயம் பேசுகிறது’ என்ற உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் டாக்டர். செந்தில்குமார் நல்லுசாமி கலந்து கொண்டு உடல் நலம் குறித்து பேசினர்.

அருகில் என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் ஆர்.விஜயாலயன், ஜஹாங்கீர் அஹமத், நூர் முகம்மது ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.