கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா இன்று காலை குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்

பின்பு அவர் அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் ஏறி சென்றார்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.