திருச்சியில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில்
மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சு.ப.சோமு, சுஜாதா,
மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் எம், சரவணன், ஜி.கே.முரளி, மாவட்ட துணை தலைவர் முரளி, வக்கீல் இளங்கோ, புத்தூர் சார்லஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் ,
கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஓவியர் கஸ்பர், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெகதீஸ்வரி, மாநகர் மாவட்ட தலைவி ஷீலாசெலஸ் ஷெலன் ,
அண்ணா சிலை விக்டர், கள்ள தெரு குமார். சரவண சுந்தர், மலர் வெங்கடேசன், விமல், சம்சுதீன், பன்னீர் செல்வம், வெங்கடேஷ் கண்ணன் பால் உறையூர் எத்திராஜ், சரவணன், குத்தூஸ் பாய், காளிமுத்து, செந்தமிழ் முருகன், புத்தூர் அன்பழகன், மைதீன், சிறுபான்மை பிரிவு சையத் கபூர் சுபேர், அழகர், அனந்த பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து ஏராளமானோர் கொண்டனர்