Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் மாரியம்மன்  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் வடதிருக்காவேரி சென்று சீர் பெற்று திருக்கோயில் வந்தடைந்தாள் ஆயிரம் கண்ணுடையாள்

0

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா 28.1.21 காலை கண்ணாடி பல்லக்கில் வடதிருக்காவேரி சென்று சீர் பெற்று 30.1.21 அதிகாலை 1.25 மணிக்கு திருக்கோயில் வந்தடைந்தாள் ஆயிரம் கண்ணுடையாள்.

 

#தாய்மகமாயி

தன் அரண்மனையான சமயபுரத்தை நோக்கி வந்துகாட்சி

கற்பூர நாயகிக்கு கற்பூரத்தால் வரவேற்பு

ஒரு கற்பூரத்தை பற்ற வைத்தவுடன் அனைத்தும் தீப ஒளியில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.