அதிமுக திருச்சி மாவட்ட பிரதிநிதி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்.Ops, Eps கூட்டு அறிக்கை.
சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய, திருச்சி மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை நீக்கம்-
திருச்சியில் சசிகலா விடுதலை ஆனதை முன்னிட்டு அந்தநல்லூர் ஓன்றிய பிரதிநிதி அண்ணாதுரை என்பவர் வரவேற்று ஒட்டிய போஸ்டர் இன்று காலை சமுக வலைதளங்களில் பரபரப்பாக பகிரபட்டு வந்தது.
அதனை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சிக்கு களங்கமும் அவப்பெரும் எற்படும் வகையில் செயல்பட்ட அண்ணாதுரையை அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்குகிறோம் அறிவித்துள்ளனர்.