மணிகண்டம் தெற்கு ஒன்றியம்,அளுந்தூர் ஊராட்சி,தென்றல் நகரைச் சேர்ந்த,T பன்னீர்செல்வம்- மல்லிகா தம்பதியினரின் வீடு தொடர் மழையினால் இடிந்து பாதிக்கப்பட்டதை அறிந்த
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் நிவாரணத் உதவி தொகையையும்,வேஷ்டி, சட்டை, போர்வை, ஆகியவற்றை உதவிகளை செய்தார்.
உடன் ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்கருப்பன்,, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,
,ஐடி விங் திருச்சி மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.