Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொங்கல் விளையாட்டு போட்டி. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

0

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டப்பாரப்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும்

29-ம் ஆண்டு மாபெரும் தொடர் விளையாட்டுப் போட்டிகளை மணிகண்டம் ஒன்றியம் K. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் K.S. சுந்தரம் போட்டிகளை தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினார்.

அருகில் மதிமுக மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தங்கவேலு மற்றும் பலர்

Leave A Reply

Your email address will not be published.