Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஒமைக்ரான் வைரஸ். தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு தோற்று. திருச்சியிலும் ஒருவர் பாதிப்பு.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி புதிய கொரோனா அலைகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தி…
Read More...

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெண் சிசுவை அடித்து கொன்ற பெற்றோர் கைது.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி பிறந்த ஆறு நாட்களே ஆன பெண் சிசு இழந்தது குறித்து காவல் நிலையத்தில் பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்…
Read More...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்.கே.எல். ராகுல்,பும்ரா கேப்டன், துணைக்…

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடருக்குப் பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் பரவல். 10ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்தார் மு.க.ஸ்டாலின்

. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு…
Read More...

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என புத்தாண்டு உறுதிமொழி எடுத்து கொண்டாட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில…

கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்து களுடன் , உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். 2022 முதல் நாமும், நம்…
Read More...

மக்கள் எழுச்சி ஐக்கிய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து செய்தி.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும்…
Read More...

8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய யு- 19 கிரிக்கெட் அணி.

எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய யு-19 அணி . இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வி 2021 ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2022ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்திய சீனியர் அணிக்கு இந்த ஆண்டு விடச் சிறந்த ஆண்டாக…
Read More...

திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனரா? பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன்.

திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனரா? திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் அறிக்கை. திருச்சி மாநகர் முழுவதும் குப்பையும், மேடு பள்ளமாக தான் உள்ளது. இதனைத்தான் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற…
Read More...

நாளை முதல் கட்டிங், சேவிங் கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த தியாகி எஸ்எஸ். விஸ்வநாததாஸ் நினைவு தினத்தில்…

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் நினைவு தினம். சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்றவருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும்…
Read More...

ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு.

ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு சிறப்பான வரவேற்பு. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன்,…
Read More...