மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பாக
கிறிஸ்மஸ் விழா.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்மஸ் விழா எடத்தெரு பழைய கோயில் ஜெபமாலை மாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது
வரவேற்புரை P.அருள் சுந்தர்ராஜன் அமைப்பாளர்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு,

தலைமை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர்,திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்
முன்னிலை.
மு.மதிவாணன், எஸ்.பாலமுருகன், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கிய
பேரருட் தோ. யூஜின் மறைமாவட்ட தொடர்பாளர் திருச்சி,
அருள் தந்தையர்கள்
ஜோசப்
ஆரோக்கிய பன்னீர் செல்வம்,எல்.ஆண்டனி ரமேஷ் குமார்,A.ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர்,
நன்றியுரை
ஜி.ராஜசேகர் நிகழ்த்தினார்.
இவ்விழாவில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.