வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அருகில் ஜோதிவாணன், சாத்தனூர்ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, சேட்டு, பாலாஜி, சொக்கலிங்கம், செந்தில் பஞ்சநாதன், பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் ரமேஷ், கல்நாயக் சதீஸ்,தனசிங், உள்பட பலர் உள்ளனர்.