திருச்சி அறம் மக்கள் நல சங்க தலைவரின் மருமகன் இயற்கை எய்தினார்.
திருச்சி அறம் மக்கள் நல சங்க தலைவரின் மருமகன் இயற்கை எய்தினார்.
அருண் அன்று முதல் இன்று வரை – என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் – என்றும் துன்முகத்தை நாடியதில்லை – இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் நண்பா …?
அறம் மக்கள்நலசங்கத்தின் தலைவர் ராஜா, பொதுசெயலாளர் SRK@ ரமேஷ் குமார் ஆகியோரின் அக்கா மகன் R.அருண்குமாா் இறைவனடி சோ்ந்தாா்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு
திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.