திருச்சியில் புதிய ரேஷன் கடையினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
திருச்சியில் புதிய ரேஷன் கடையினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
திருச்சி ஏர்போர்டில் புதிய ரேஷன் கடை : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
திருச்சி ஏர்போர்ட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று காலை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவராசு, திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளராசு, அமராவதி மேலாண்மை இயக்குனர் வானதி,
மற்றும் திருச்சி மாவட்ட அதிமுகவை சேர்ந்த அவைத் தலைவர் ஐயப்பன், இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர்கள் வனிதா, அருள்ஜோதி மாவட்ட பொருளாளர் மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்,மகளிர் அணி செயலாளர் டாக்டர்.தமிழரசி சுப்பையா, மாணவரணி செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் எம்.எஸ். ராஜேந்திரன், மீனவர் பிரிவு செயலாளர் அப்பாஸ், வர்த்தக அணி செயலாளர் ஜோசப் ஜெரால்டு,
பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி ஜவர்கலால் நேரு, செந்தண்ணீர்புரம் கணேசன், சந்து கடை சந்துரு, ஆட்டோ ரஜினி
பொண். அகிலாண்டம், மாநகர விவசாய அணி பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.