Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரானா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஜெயில் சூப்பிரண்டு ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் மகளிர் தனிச் சிறையில் இருந்து கொரானா வைரஸ் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கரை வெங்காயமண்டி வழியாக நடைபெற்றது. பேரணியை ஜெயில் சூப்பிரண்டு ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.