அறம் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அறம் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அறம் மக்கள் இயக்கம் சார்பில்
தஞ்சையில் நலத்திட்ட உதவிகள்!
தஞ்சாவூரில் அறம் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைசெயலாளர் லதா சாய்ராம் தலைமையில் மாவட்ட மாநகர தலைவர் கிங்ஸ்லி, துணை தலைவர் சங்கரசுப்ரமணியம், செயலாளர் பாலசுப்ரமணியம், சென்னை மாவட்ட தலைவர் சாகுல், நிர்வாகிகள் சுரேஷ் தியாகராஜன் கனகா ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.