மழையிலும் பணி, நேரில் சென்று பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
மழையிலும் பணி, நேரில் சென்று பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜின் கடமையுணர்வை கேள்விப்பட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்
அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் மழையில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவலரையும், கண்காணிப்பாளரையும் மனதார பாராட்டி சென்றனர்