Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் தியேட்டர்கள், மின்சார ரயில் சேவைக்கு அனுமதி.

தமிழகத்தில் தியேட்டர்கள், மின்சார ரயில் சேவைக்கு அனுமதி.

0

தமிழகத்தில் தியேட்டர்கள், மின்சார ரயில் சேவைக்கு அனுமதி!

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்தக்கட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளயிட்டுள்ளது. அதன்படி, பாதி அளவு நிரப்பி திரையரங்குகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சீட் இடைவெளிவிட்டு அமர்வது அவசியம்.
அதே போல், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.