தேவரின் 113ஜெயந்திவிழா அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தேவரின் 113ஜெயந்திவிழா அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர்
113-வது பிறந்தநாள் விழா குருபூஜையையொட்டி
அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சேட்டு, முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, கே.கே.எம்.சதீஷ்குமார், பொன்மலை சங்கர், தனசிங், கல்நாயக் சதீஷ்குமார், என்ஜீனியர் ரமேஷ், செந்தில் பஞ்சநாதன், செந்தமிழ்,சொக்கலிங்கம், பாலாஜி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.