பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு !
சென்னையில் பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.