திருச்சியில் கொரோனாவில் உயிரிழந்தவரின் உடல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில், நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?
திருச்சியில் கொரோனாவில் உயிரிழந்தவரின் உடல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில், நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?
திருச்சி சுப்ரமணியபுரம் வள்ளுவர் தெருவில் ஜார்ஜ் (வயது 79) என்பவர் கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல் வள்ளுவர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டும் எவ்வித நடவடிக்கை இல்லை.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடல் இப்பகுதியில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?