Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிமுக 49வது ஆண்டு தொடக்கம்: பரஞ்சோதி தலைமையில் கொண்டாட்டம்.

திருச்சியில் அதிமுக 49வது ஆண்டு தொடக்கம்: பரஞ்சோதி தலைமையில் கொண்டாட்டம்.

0

 

https://trichyxpress.com/

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்சோதி தலைமையில் கொண்டாட்டம்.

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில், சோமரசம்பேட்டை எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்திக், புல்லட் ஜான், ஆனந்த் பாபு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.