Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி பாராட்டினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…

வட்டாரவள மைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணியிட மாறுதல் ஆணை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பாராட்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்…
Read More...

பெரியாரின் பிறந்தநாள் விழா. திருச்சி புறநகர் தெ.மா.செயலாளர் ப.குமார் அறிக்கை.

பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்து,முன்னாள் எம்.பியும் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாளை காலை 10.00 மணிக்கு தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More...

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமாரின் 32வது திருமண தின விழா.

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை ஐ.சி.எப் பேராயம் தலைவர் நிறுவனர் ஜான் ராஜ்குமார்- மனோராஜ்குமார் ஆகியோரின் 32 வது திருமண தின விழாவினை திருவரங்கம் தமிழ் சங்கம் தலைவர் அறிவர்பால் ஜெய்க்குமார் தலைமை தாங்கினார். ஆயர் டேவிட் பரமானந்தம்,…
Read More...

பொன்மலைப்பட்டி கடைவீதியில் வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்ராசு(வயது 21). இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இன்று பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு நடந்து சென்று…
Read More...

திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பி.எல்.ஏ. கிருஷ்ணா இன் ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களுக்கு (Covieshield) தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு 2.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…

அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகமெங்கும் வாழ்ந்து…
Read More...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதியிடம் விருப்பமனு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களிடம் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 13 இல் கழக வேட்பாளர்களாக போட்டியிட அபிராமிசேகர் , பாஸ்கரன் , முருகேசன் ,…
Read More...

அமமுக முதலியார் சத்திரம் ராமமூர்த்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அம்மா…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா. லால்குடி தொகுதி, புள்ளம்பாடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்…
Read More...

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைசசருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில…
Read More...