Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர்.இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தமிழக அணி,

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய சவுராஷ்டிர அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.…
Read More...

திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தின விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.

அரசு மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில்நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ தின விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 'இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை' சார்பாக…
Read More...

பெரியாரின் 48வது நினைவு நாள்:அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சியில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர் நிகழ்ச்சி.

"மொழியோடு விளையாடு" என்ற திறன் வளர் நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்பட்டன. கதை சொல்லுதல், விடுகதை, வார்த்தை விளையாட்டு,…
Read More...

எம்ஜிஆரின் 34-வதுநினைவு நாள்:வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு சோமரசம்பேட்டையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி கலந்து…
Read More...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ? மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…
Read More...

எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து…

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More...

எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

அதிமுக நிறுவனத்தலைவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறை நகர அலுவலகத்தில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி.இரவு நேர ஊரடங்கு அமல்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…
Read More...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின்…
Read More...