Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்ட் விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள். திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி…
Read More...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் புஜாரா, ரகானே.

38 அணிகள் கலந்து கொள்ளும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் ராஜ்கோட், கட்டாக், சென்னை, ஆமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, அரியானா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய 9 இடங்களில் வருகிற…
Read More...

திருச்சி 34 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணைமேயர் சீனிவாசன் தீவிர வாக்கு…

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும்…
Read More...

திருச்சி 24 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணிக்கு வழி நெடுகிலும்…

திருச்சி 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாநகராட்சி 24-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில்…
Read More...

பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.53 வது வார்டு அதிமுக வேட்பாளர்…

அனைக்கட்டி மைதானம், வில்லியம்ஸ் ரோடு,வார்னர்ஸ்ரோடு, நீயூராஜா காலணி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 53-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜி.ஆர்.கற்பகவல்லி இன்று வில்லியம்ஸ் ரோடு பகுதியில் வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…
Read More...

டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் வரும்14ம் தேதி மருத்துவர்களின் போர்வாள் 22ஆம் ஆண்டு இதழ்…

மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22 ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய…
Read More...

திருச்சி 32வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயநிர்மலா தீவிர வாக்கு சேகரிப்பு.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி இருதயபுரம், கீழபடையாட்சி தெரு, மல்லிகைபுரம், தர்மநாதபுரம், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய திருச்சி மாநகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயநிர்மலா தமக்கு…
Read More...

சபரிமலை மாசி மாத பூஜை.ஆன்லைன் புக்கிங் தொடங்கியது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும்…
Read More...

24வது வார்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன். காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி.

திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்சோபியா விமலா ராணி வீடு வீடாகச் சென்று என்று பிரச்சாரம் செய்தார் அப்போதுவளர்ச்சித் திட்டங்கள் தொடர என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.
Read More...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் சித்த மருத்துவர்கள் திமுகவுக்கு ஆதரவு.டாக்டர் சுப்பையா…

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே. எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி…
Read More...