Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டிசைன் ஓவிய பள்ளி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி டிசைன் ஓவிய பள்ளி சார்பில் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா ஹாலில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பிப்ரவரி 27 ஆம் தேதி ஓவியப்போட்டி நடைபெறுகிறது. ஓவியக்கலையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும்…
Read More...

உக்ரைன் மீது ரஷ்யா மும்முனை தாக்குதல்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…
Read More...

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில்…
Read More...

திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நேற்று மாசி மாத மூல நட்சத்திரதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷம் நிவர்த்திகாகவும் ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம்…
Read More...

வீடு ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி.

அன்பையும் மனித நேயத்தையும் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன்…
Read More...

மகா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

மகாசிவராத்திரி தினமான மார்ச் 1ஆம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. பிரதோசம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நான்கு நாட்கள் சதுரகிரியில்…
Read More...

இந்தியா-இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில்…
Read More...

இன்றைய நாளின் சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கத்தின் லக்ன நேரம் முழு விவரம்.

இன்றைய நாள் சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கத்தின் லக்ன நேரம் முழுவிபரம்: மாசி 14 - சனிக்கிழமை திதி : காலை 09.11 வரை தசமி பின்பு ஏகாதசி. நட்சத்திரம் : காலை 09.06 வரை மூலம் பின்பு பூராடம். அமிர்தாதி யோகம் : காலை 06.29 வரை அமிர்தயோகம்…
Read More...

திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சித்தா, அக்குபஞ்சர் மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி உறையூர் தியாகராய நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ்…
Read More...

மருத்துவ சமுதாய மக்களுக்கு 5i% உள் ஒதுக்கீடு வழங்கிட திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்.

வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட சங்கக் கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் முப்படைகளின்…
Read More...