Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நாளை 19வது பட்டமளிப்பு விழா.இயக்குனர் அகிலா அறிவிப்பு.

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்ஐடி) 19வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் அகிலா கூறுகையில், ''அகில இந்திய அளவில் உள்ள தேசிய…
Read More...

நியோ மேக்ஸ் மீது 100 புதிய புகார்கள்.முக்கிய நிர்வாகிகள் கைது.ஆப்பிள் மில்லட் வீரசக்தி எங்கே?

நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள்…
Read More...

நான் இரட்டை இலை தான்.பொன்முடியை அதிர வைத்த மூதாட்டி.இதுதான் அதிமுகவின் பலம்.

அதிமுகவின் தொண்டர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள், ஜெயலலிதா ரசிகர்கள் இன்றைக்கும் அதிமுகவில்தான் நீடிக்கின்றனர். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் பலம் வாய்ந்த தொண்டர்கள் படையை கொண்டது. அதிமுகவின் வாக்கு…
Read More...

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், அல் ஆசிக் என்ற ஆசிக்முகமது (வயது 29). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து விலகிக்…
Read More...

லால்குடியில் பெற்ற மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை. 14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி.

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் 42 வயதான தொழிலாளி ஒருவர், அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு தற்போது 14 வயது ஆகிறது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

தமிழக முதல்வரின் கார் தஞ்சை செல்லும் வழியில் பஞ்சர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் திருச்சியில்…
Read More...

திருச்சி கவுன்சிலர்களுக்கு ரூ.16.25 கோடியில் அலுவலகம். விரைவில் டெண்டர்.

திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல குழு அலுவலகங்களுக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான டெண்டா் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள்…
Read More...

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி மாநகர் காங்கிரஸ் சார்பில் மெலுகுவர்தி ஏந்தி போராட்டம்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி மாநகர் காங்கிரஸ் சார்பில் நேற்றுமாலை   மெலுகுவர்தி ஏந்தி போராட்டம். திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் கணவனுடன் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலி பறிப்பு.

திருச்சியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலி செயின் பறிப்பு. திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர்.இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால் கார் புரோக்கர் தற்கொலை

திருச்சியில் கடன் தொல்லையால் கார் புரோக்கர் தற்கொலை. திருச்சி செந்தண்ணீர்புரம் முத்து மணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (வயது 43). இவர் கார் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் சிலரிடம் பணம் கடனாக பெற்று…
Read More...