திருச்சி மாநகர 33வது காவல்துறை ஆணையராக காமினி பதவியேற்றார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோந்தவா் காமினி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சோந்தாா். சேலம் மற்றும் விருத்தாசலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய இவா், போதைபொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப்… Read More...