திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கனிஅமுதன் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, கருர் மண்டல… Read More...