Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து…
Read More...

திருச்சியில் சோகம்:திருமணமான 20-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை

திருச்சி: திருமணமான 20 வது நாளில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு சாவு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 29 ). கொத்தனார். இவருக்கு தீராத வயிற்று வலி…
Read More...

திருச்சி: உரிமைத்தொகை குறித்து ஏந்த அறிவிப்பும் வரவில்லை, தினக்கூலி செல்லும் பெண்கள் ரேஷன் கடை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்ட…

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்ட நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) சார்பில்…
Read More...

திருச்சி என் ஐ டி பேராசிரியர் சிவக்குமாரனுக்கு பொறியாளர் பிவிகே அச்சன் நினைவு லெஜன்ட் விருது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் என். சிவகுமாரனுக்கு பொறியாளா் பிவிகே அச்சன் நினைவு லெஜன்ட் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், பொறியியல் பிரிவில் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிக்கு ஒரே நேரத்தில் புத்தம் புது 500 டிப்பர் லாரிகளை…

மணல் அகழ்வு முறைகேடு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை அரசே தமிழ்நாடு நீர்வளத்துறை…
Read More...

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை 4 சட்டமன்ற தொகுதியிலும் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அதிமுக…

அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியில் அறிவுறுத்தலின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களின் தலைமையில்…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை அருகே இருந்து தொடங்கிய பல ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான திரைப்படம்,…

திருச்சி புனித வளனார் கல்லூரியில் பயிலும் காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைப்படம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய் திரைப்பட நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்தில்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொது குழு…

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தமிழக அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில்…
Read More...