Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காதலனுடன் மாணவி உல்லாசம். வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது.

பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண் நிர்வகித்து வருகின்றனர். நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர்…
Read More...

திருச்சியில் 3 பேருக்கு டெங்கு.சுகாதாரமாக இல்லாவிட்டால் வீட்டில் உரிமையாளருக்கு அபராதம்.

திருச்சியில் சிறுமி உள்ளிட்ட மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் தலா 50 நபர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில்…
Read More...

திருச்சி:லாட்டரி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐஜேகே பிரமுகர் கைது.

திருச்சியில் கஞ்சா கடத்திய ஐ.ஜே.கே. பிரமுகர் கைது. திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (வயது 53). இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர்…
Read More...

கண்ணகி கள்ளக்காதலுடன் ஓட்டம்? மகன் போலீசில் புகார்.

திருச்சி உறையூரில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் மாயம் மகன் போலீசில் புகார். திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கண்ணகி வயது…
Read More...

திருச்சி காவல்துறை மாநகர புதிய உளவுத்துறை ஏசி

திருச்சி மாநகர காவல் துறை உளவு பிரிவு உதவி ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More...

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தனித்தனியாக வரவேற்பு அளித்த திமுக, காங்கிரஸார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும்…
Read More...

திருச்சி ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது.

திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜி. மணிகண்டனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சிறந்து விளங்குவோருக்கு அண்ணா பிறந்தநாளன்று அண்ணா விருது அறிவிக்கப்படுவது…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும்.…
Read More...

திருச்சி:அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி ஒபிஎஸ் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆலோசனைப்படி ஓபிஎஸ் அணி சார்பில் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த…
Read More...

அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா: திருச்சி 48 வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ்…

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டபட்டு இ.தர்மராஜ் தலைமையில் ராஜா தெரு. ரெங்கநகர் அருகே அண்ணாவின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு…
Read More...