Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி மக்கள் சக்தி…

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்க்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்த குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல். நம் உடலில் உள்ள…
Read More...

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பாஜக 7வது வார்டு சார்பில் மாபெரும் அன்னதானம்.

பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாள் விழா ஸ்ரீரங்கம் பிஜேபி 7வது வார்டு சார்பில் ஸ்ரீரங்கத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின்…
Read More...

திருச்சி திருப்பராய்த்துறை கோவிலில் திருக்கைலாய உழவாரப்பணி

திருப்பராய்த்துறை அருள்மிகு ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பிகை சமேத ஸ்ரீ பராய்த்துறை நாதர் திருக்கோயிலில் தீக்ஷ்சகர் ரகுபதி அவர்கள் தலைமையில் உழவாரத்திருப்பணி சிறப்பாக நடைப்பெற்றது. திருச்சி திருக்கைலாய உழவாரப்பணி அடியார்…
Read More...

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற…
Read More...

பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா:திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்…
Read More...

பெரியாரின் 145வது பிறந்தநாள்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, கழகத் துணைப் பொதுச்செயலாளர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை ஈ.வே.ரா பெரியார்…
Read More...

திருச்சியில் முதல்வரின் உருவ பொம்மை எரித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள். தடுக்காத…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 17.09.2023ந்…
Read More...

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம். குழந்தைகள் உடல் விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாததால் வீடியோ கேம்கள் மற்றும்…
Read More...

திருச்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...

தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டம் சென்று திரும்பிய உறுப்பினர்கள் விபத்தில் சிக்கி காயம்.…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து. உறுப்பினர்கள் காயம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு…
Read More...