ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவித்த பொதுமக்கள். பூக்களின் விலை விபரம் .
நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை ஆகும்.
துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது.… Read More...