காவிரி குழாய் உடைந்து 10 நாட்களாக தேங்கி நிற்கும் நீரால் பொதுமக்கள் அவதி .
விராலிமலை கடைவீதி வழியாக செல்லும் காவிரி குழாய் உடைப்பால் அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி குளம் போல் தேங்கி நின்று சாலையில் ஓடுவதால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ராமநாதபுரம் காவிரி… Read More...