திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் திருநங்கைகளை கண்காணிக்க ஸ்பெஷல் டீம் அமைப்பு.

திருச்சி மாநகரில் ஜங்ஷன் ரயில் நிலையம், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், மன்னார்புரம் உட்பட முக்கிய சந்திப்பு பகுதிகளில், இரவு நேரத்தில், கூட்டமாக திருநங்கையர் சுற்றித் திரிகின்றனர்.
இதனால், மாநகர போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.இதை… Read More...