Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகரில் ஐடி ஊழியரின் வீட்டில் கொள்ளை.

திருச்சி கே.கே.நகரில் ஐ.டி நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து கொள்ளை. திருச்சி கே.கே.நகர் பாரி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தர்மா (வயது 39). இவர் ஐ.டி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திண்டுக்கல்லில்…
Read More...

திருச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை.

திருச்சியில் குடிபோதையில் கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை. திருச்சி கோட்டை காவல் நிலைய சரகம் மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபூர்காண். இவரது மகன் முகமதுசபிக் (வயது 47). இவரும் நத்தர்ஷா…
Read More...

திருச்சியில் இஸ்லாமியர்களுக்கான தனி அடக்கஸ்தலம் கோரி மமகவினர் அமைச்சர் கேஎன்.நேருவிடம் மனு

திருச்சி குழுமிக்கரை பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேருவிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில்…
Read More...

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள்…

வரும் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் முழுவதும் சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்களால்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி,…
Read More...

திருச்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை…

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்…
Read More...

திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கல்லக்குடி மற்றும்…

அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் லால்குடி சட்டமன்ற…
Read More...

திருச்சியில் சாலை ஓரத்தில் முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம் . கொலையா போலீசார் விசாரணை.

திருச்சி ஜல்லிக்கட்டு சாலை அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம். திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய விவரம்…
Read More...

திருச்சி ரெயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஒரு…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன…

திருவெறும்பூர் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிக்கு அருகே, விதிகளுக்கு மாறாக துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்குக் காரணமான மத்திய அரசையும்; மக்கள்…
Read More...