Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபத்தில் பார்வகுல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை .

நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்வகுல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை. நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…

மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, கழக தலைமை நிலை செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ராஜசேகரன்…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கை இஸ்ரோ முன்னாள்…

திருச்சி, என்.ஐ.டி.,யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:நிலவில் நீர் இருப்பதை நாம் தான் கண்டுபிடித்துள்ளோம். அது…
Read More...

12ம் பொதுத் தேர்வு நாளை தொடக்கம். திருச்சி மாவட்டத்தில் 30.003 பேர் தேர்வு எழுத உள்ளனர்

நாளை முதல் தொடங்க இருக்கும்12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 13,603 மாணவா்கள் 16,400 மாணவிகள் என மொத்தம் 30,003 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோவில் 15,211 மாணவா்கள்,17,102…
Read More...

லால்குடியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் . மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமங்கலம் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார், கழக செய்தி…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பெட்டி பெட்டியாக…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதை யடுத்து திருச்சி மாநகராட்சி உணவு…
Read More...

திருச்சியில் தனியார் ஹோட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் மீனாட்சி சுந்தரம் (வயது 47 )என்பவர்…
Read More...

திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் ஓட்டு மட்டும் இனிக்கிதா முத்தரையர் என்றால் கசக்குதா என கோஷம்…

திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் போலீஸ்காரரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு. திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச்…
Read More...

திருச்சியில் பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசி, இதுபோன்ற கேள்வி கேட்டால் கெட்ட வார்த்தையால் தான்…

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பாஜக அரசை கண்டித்தும் , தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற…
Read More...

நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள் , ஆனால் துரோகிகளை …. அமமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- "நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோகிகளை.. ".…
Read More...