திருச்சி ஓலையூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்குள் தகராறு . வாலிபர் அடித்து கொலை
திருச்சி அருகே உள்ள ஓலையூர் குடி தெருவை சேர்ந்தவர் அந்தோணி குமார் (வயது 40). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெட்டு சங்கர் (எ) ஜெய்சங்கர் (வயது 25) இவர் லோடு ஆட்டோ டிரைவர் வேலை… Read More...