Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

25 சங்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கம்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய பெயரில் நிர்வாகிகள் தேர்வு நேற்று சனிக்கிழமை 15.03.2025. மாலை தனரத்தினம் நகர் வலீமா.மகாலில் நடைபெற்றது, இதன் தலைவராக MKM. காதர் மைதீன். செயலாளராக…
Read More...

சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் ஜப்தி.

ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ய, மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீன காலத்தில்…
Read More...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியர் கைது. இது ஜனநாயக நாடா என மகள் ஆவேசம் .

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆசிரியரை போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சும்மா ஒரு கருத்து சொன்னதற்காக இப்படி செய்கிறீர்கள் என்றால் கருத்து சுதந்திரமே இல்லையா என்று அவரது மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி.

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி. திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம்…
Read More...

நாளை திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. அமைச்சர்…

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில். நாளை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு. திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு…
Read More...

ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூட கையெழுத்து போடப்படும் என கூறிய கனிமொழி. டாஸ்மாக்கில் ரூ.2…

டாஸ்மாக் ரூ.2 லட்சம் கோடி ஊழல், முறைக்கேடு திமுக தலைமைக்கு தொடர்பு? திருச்சியில் எச். ராஜா பேட்டி. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்…

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பைக் சாகசம் செய்த 2 வாலிபர்கள் கைது. திருச்சியில் போலீசார் நடவடிக்கை -பைக் பறிமுதல். திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு…
Read More...

திருச்சி சமயபுரம் ராமகிருஷ்ணன் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி.வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்தவர் தரணிதரன் (வயது18). இவர், திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்க சாவடி அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு…
Read More...

திருச்சி அருகே நேச்சுரல் லிஸ்ட் வெப்சைட்டில் அறிமுகமாகி வேலை வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியின் 3…

பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தொழிலாளியின் 3 மகள்களை காரில் கடத்தி செல்ல முயன்றதாக தம்பதி கரூரில் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினகிரி. இவரது மனைவி…
Read More...

திருச்சி தில்லைநகரில் நீண்ட காலமாக லாட்டரி விற்று வந்த 2 பேர் ரூ.7.25 லட்சம் பணத்துடன் கைது .

திருச்சி தில்லைநகர் பகுதியில் லாட்டரி வியாபாரிகள் 2 பேர் கைது. ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன் பறிமுதல். திருச்சி தில்லைநகர் பகுதியில் லாட்டரி வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து…
Read More...