Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் இன்று மரம் அறுக்கும் ரம்பத்தில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.19 கோடி…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த…
Read More...

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விடுதி ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறும் நிர்வாகம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…
Read More...

திருச்சி:கஞ்சா வியாபாரியை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் . போலீசார் வந்து கஞ்சா வியாபாரியை விடுவித்து…

திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை…
Read More...

மாணவியின் மர்ம சாவு பற்றி கேள்விக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி உரிமையாளரும் திமுக எம்எல்ஏவுமான…

மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில், அமமுக நகரச் செயலாளர் மகள் மர்மச்சாவு. திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி டெக் ஐடி படித்து வந்த மாணவி தாரணி (வயது 19) மர்ம மரணம்.…
Read More...

அரைகுறையாக போடப்படும் தார் சாலையால் அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் உள்ள பொதுமக்கள் அதிருப்தி .

திருச்சி மாநகராட்சி 56-ஆவது வாா்டு கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ளது திருநகா். இப்பகுதியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற பணிகளின்போது, சாலையோரம் காா்கள்…
Read More...

இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பித்து திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு .

திருச்சி மண்ணச்சநல்லுாா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வந்தவா் கோகிலா (வயது 43). அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வந்தவா் இம்மானுவேல் லுாா்து. இவா் அலுவலக நடைமுறைகளை சரிவர கடைப்பிடிக்காமல்…
Read More...

திருச்சியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் .

திருச்சியில் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்தும்; கள்ளக்குறிச்சியில் 59 பேர் பலியான சம்பவத்திற்கு தார்மீக…
Read More...

திருச்சியில் மணல் திருடும் கும்பலின் முழு விவரம் .இதை பார்த்தாவது நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…

மணல் மாபியாகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 25 காவலர்களை ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தார் திருச்சி எஸ் பி . இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்…
Read More...

திருச்சியில் ஜானகியின் 100 டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம்…

கண்மணி அன்போடு என்ற தலைப்பில் பாடகி S.ஜானகி அவர்களின் 100 டூயட் பாடல்கள் தொடர்ந்து பத்து மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனார். இந்த நிகழ்ச்சி தீரன் நகர் எஸ்ஏஎஸ் மகாலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு…
Read More...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 4…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் போராட்டம் மேற்கொண்ட பாஜகவினா் 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 போ் பலியான சம்பவம்…
Read More...